விடுமுறை களித்து...
ஊருக்குப் போயிட்டு வந்தாச்சு. திரும்பி வந்து பாத்தா ஏதோ வேற எடத்துக்கு வந்த மாதிரி இருக்கு.
வலைப்பதிவுகளின் உருவம் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும் மாற்றம் தெரிகிறது. காத்திரமான பல புதிய பதிவுகள் படிக்கக் கிடைக்கிறது. தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் ஏதாவது ஒரு வகையில் நமது சிந்தனையைப் பாதிக்கும் என்ற வகையில் எல்லாவகையான எழுத்துக்களுக்கும் இடமுண்டு என்றே தோன்றுகிறது. தமிழ்மணத்தில் புதிதாக இடம்பெற்றிருக்கும் சேவைகள், தமிழ்மணத்தை அடிக்கடி பார்க்க வைக்கிறது. வலையைச் சுற்றுவதை இவ்வளவு எளிதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் ஆக்கிய காசிக்கும், இதற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
இங்கிருந்த ஹேலோஸ்கான் இலவசசேவை பின்னூட்டங்கள் காணாமல் போய்விட்டது. ஊருக்குச் சென்று திரும்பியதைப் பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றும், கொஞ்சம் இருக்கிறது என்றும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது. சீக்கிரமாக எழுதாவிட்டால் அந்தக் கொஞ்சமும் இல்லையென்றாகிவிடும்..

11 Comments:
At 1:33 PM,
-/பெயரிலி. said…
well-comb back ;-)
At 1:48 PM,
Shankar said…
adedee! vaanga...paathu naal aache!
At 3:10 PM,
Thangamani said…
வாங்க, வாங்க!
At 3:42 PM,
SnackDragon said…
Vaanga Vaanga :)
At 4:15 PM,
Meyyappan Meyyappan said…
நண்பர்களுக்கு நன்றி!! இதுக்காகவாவது நாளைக்கு ஏதாச்சும் எழுதிப்போடனும் ;-)
At 5:24 PM,
Balaji-Paari said…
வாங்க...வாங்க...ஊர் கதை பேசுவோம்...அப்புறம் நிறைய செய்திகள் பகிர்ந்து கொள்வோம்...
:)
At 12:15 AM,
இளங்கோ-டிசே said…
Good to see you again. You must be refreshed now after coming back from your Urr. So, Expecting more writings from you here.
At 12:34 AM,
ஈழநாதன்(Eelanathan) said…
வருக வருக.புதிய பார்வையுடன்
At 12:48 AM,
ஈழநாதன்(Eelanathan) said…
This comment has been removed by a blog administrator.
At 7:52 AM,
Boston Bala said…
>>திரும்பி வந்து பாத்தா ஏதோ வேற எடத்துக்கு வந்த மாதிரி இருக்கு.
யாராவது டெம்பிளேட்டை மாத்திட்டாங்களா அல்லது வீடே பனியில் அடையாளம் மாறிப் போச்சா ;-))
வாங்க.
At 3:18 PM,
Meyyappan Meyyappan said…
நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.
பாலாஜி. நான் சொன்னது தமிழ்மணத்தைத்தான். நிறைய மாற்றங்கள். வீடும் ஏறக்குறைய மூடித்தான் இருந்தது. 3 அடி பனி விழுந்ததாக சொன்னார்கள். இப்பொழுது அவ்வளவாகக் குளிரக்கூட இல்லை.. knocking the wood.
இந்த டெம்ப்ளேட்டை நேற்றுத்தான் போட்டேன் ;-)
Post a Comment
<< Home